அவுஸ்ரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணிபுரியும் ஸ்ரீலங்கா கிரிக்டெ் அணி வீரர்கள்
srilanka
cricket
australia
By Vasanth
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் தற்போது அவுஸ்ரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணிபுரிவதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுராஜ் ரன்டீவ் மற்றும் துடுப்பாட்ட வீரரான சிந்தக ஜயசிங்க இருவருமே சாரதிகளாக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று சிம்பாப்பே கிரிக்கெட் அணி வீரரான வட்டிங்ரன் மயங்கா என்பவரும் சாரதியாக கடமையாற்றுகிறார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி