இலங்கை முழுவதும் 39 கொலைகள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வாக்குமூலம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By S P Thas
இலங்கை முழுவதும் 39 கொலைகளை கணேமுல்ல சஞ்சீவவின் கும்பல் செய்துள்ளதாக அவரது வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவை அனைத்தும் சஞ்சீவவுக்கு தெரிந்தே நடந்தவை என்றும், சில கொலைகள் பழிவாங்கும் செயல் என்றும், சில கொலைகள் ஒப்பந்தங்கள் எனவும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழிவாங்கும் கொலைகள்
தற்போது சஞ்சீவ மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி