கொடூரமான ரணிலின் ஆட்சியை வீழ்த்துவோம்! அநுரகுமார அழைப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Go Home Ranil
By pavan Jul 22, 2022 06:59 AM GMT
Report

காலி முகத்திடலில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கிய ரணில் - மொட்டு ஆட்சியை வீழ்த்துவோம் என்றும் இதற்கு எதிராக அணி திரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முப்படையின் அடாவடியை எதிர்த்து போராட்டம் 

கொடூரமான ரணிலின் ஆட்சியை வீழ்த்துவோம்! அநுரகுமார அழைப்பு | Sri Lanka Crisis Go Home Ranil Anura Thisanayakka

முப்படையினர் இணைந்து காலி முகத்திடல் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து நள்ளிரவில் போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதலும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தற்பொழுது அதற்கு எதிராக பெருமளவிலான போராட்டக்காரர்கள் இணைந்து கோட்டை பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி, இராணுவத்தின் அடாவடியை எதிர்த்து கொழும்பில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள்: நாட்டு மக்களுக்கு பகிரங்க அழைப்பு
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026