நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம்
Sri Lankan protests
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டமானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (11) நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரமற்ற மருந்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமை தொடர்பில் தாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்