கோட்டாபயவை அனுப்பிய பின் செய்ய வேண்டியது என்ன?
economic
Sri Lanka
political
crisis
By Vanan
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் என்பன கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கி தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
69 லட்சம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றதாக மார்தட்டிய அரச தலைவர் உள்ளிட்ட அரசாங்கத்தை இன்று அதே மக்கள் வீட்டுக்குப் போ என வீதியில் இறங்கி கோஷமிடுகின்றார்கள்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக உருவெடுத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பதவி விலகல்கள், பதவியேற்புகள் என நகர்ந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறான சூழலில், இது சார்ந்து புலம்பெயர் தேசம், தமிழர் தரப்பு எவ்வாறான எதிர்வினைகளை கொண்டுள்ளது என்பது தொடர்பில் விரிவாக அலசுகிறது இந்த விசேட பேசும்களம்,,,,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி