வட பகுதியை கண்டுகொள்ளாத கோட்டாபய! புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த அடி

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Sri Lanka Economic Crisis Tamil diaspora
By Vanan 1 மாதம் முன்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களுக்கு வெறும் அழைப்பை மாத்திரம் விடுத்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவரது ஆட்சி காலத்தில் வடமாகாணத்திற்கு குறைந்தளவான பயணங்களையே மேற்கொண்டதாகவும் கூறினார்.

வட பகுதியை கண்டுகொள்ளாத கோட்டாபய! புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த அடி | Sri Lanka Economic Crisis Gota Tamil Diaspora

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பை விடுத்தார். ஆனால் எவரும் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.

அரசியல், பொருளாதார, மற்றும் சமூக பிரச்சினைகளை தீர்க்க நாம் முன்வைத்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச உதவிகளின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

சர்வதேச உதவிகள் மிக முக்கியம்

வட பகுதியை கண்டுகொள்ளாத கோட்டாபய! புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த அடி | Sri Lanka Economic Crisis Gota Tamil Diaspora

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச உதவிகள் மிக முக்கியம். எனவே சர்வதேச உறவுகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு சர்வதேச உதவிகளை பெறாத நிலையில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் ” என்றார்.


YOU MAY LIKE THIS 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022