இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கரிசனை

International Monetary Fund Sri Lanka Economic Crisis Sri Lanka
By Vanan Jun 10, 2022 10:35 AM GMT
Report

நெருக்கடியான சூழலில் இலங்கை

தமது கொள்கைகளுக்கு அமைய இந்தக் கடினமான காலப்பகுதியில் இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகவும் மோசமான பொருளாதார கையிருப்பின்மையை எதிர்நோக்கியுள்ளமை தெளிவாக புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாரிய அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கரிசனை | Sri Lanka Economic Crisis Imf Plan

சர்வதேச நாணய நிதியம் அவதானம்

இலங்கையின் நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜெரி ரைஸ் (Gerry Rice) சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மே மாதம் சர்வதேச நாணய நிதியத்தினூடாக நடத்தப்பட்ட தொழில்நுட்ப கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கும் செயற்திட்டம் குறித்து கொள்கைரீதியான கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு தமது பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் (Gerry Rice) தெரிவித்துள்ளார்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011