மீண்டெழும் இலங்கை - மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis
By Vanan Nov 10, 2022 01:34 PM GMT
Report

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த வருட இறுதியில் இருந்து மீட்சிப் பாதைக்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இந்த வருடத்தின் முதல் பகுதியில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருந்த போதிலும், வருடத்தின் இரண்டாவது பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் காரணமாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை

மீண்டெழும் இலங்கை - மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Sri Lanka Economy Enter Recovery Central Bank

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இலங்கையின் பொருளாதார பின்னடைவு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மிகவும் மோசமடைந்ததுடன் 2022 ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எட்டியதை அடுத்து கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய உதவி

மீண்டெழும் இலங்கை - மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Sri Lanka Economy Enter Recovery Central Bank

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை மேம்படுத்த மத்திய வங்கி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி திட்டமானது, இலங்கைக்கு மிகவும் தேவையான மற்றும் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி