ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Shehan Semasinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Economy of Sri Lanka
Political Development
By Shalini Balachandran
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்றையதினம்(23) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை அத்தோடு அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக பேசப்படும்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வருவதோடு தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்