தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு!!
Election Commission of Sri Lanka
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Sri Lankan political crisis
By Kanna
தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை தினேஷ் குணவர்த்தனவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்ளுராட்சிமன்றங்கள், மாகாண சபை மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலான 25 கண்காணிப்புக்கள் மற்றும் 15 பரிந்துரைகள் அதில் அடங்குவதாக நாடாளுமன்ற சபை முதல்வர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கலப்பு தேர்தல் முறை தொடர்பான யோசனைகளும் அதில் உள்ளடங்குகின்றன.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி