எந்தத் தேர்தல் முதலில் : கைவிரித்தார் பிரதமர் தினேஷ்
Dinesh Gunawardena
Election
Sri Lanka Presidential Election 2024
By Laksi
நாட்டின் தற்போதைய நிலைமையில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று இப்போது கூற முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுந்தரப்பு
எந்தத் தேர்தலையும் எந்நேரத்திலும் எதிர்கொள்ள ஆளுந்தரப்பு தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
மேலும் ஆளுந்தரப்பை அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டிணைந்தாலும் கூடத் தோற்கடிக்கவே முடியாது என்றும் பிரதமர் தினேஷ் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி