அரசியலிலிருந்து விலகவுள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ள தேரர்!

colombo election parliament athuralia ratna thero
By Kalaimathy Jan 27, 2022 10:45 AM GMT
Report

எதிர்காலத்தில் மீண்டும் அரசியலில் ஈடுபட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இனி வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட போவதில்லை எனவும் உபதேசங்களிலும் தியானங்களிலும் ஈடுபட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அத்துரலியே ரதன தேரர், தேசிய பட்டியல் மூலமாக இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் செயற்பட்டு வருகிறார்.

இவர், 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடாக முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.  2010 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026