தவணைமுறையில் மின்சார கட்டணம்: விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Dilakshan Oct 22, 2023 11:50 AM GMT
Report

ஒரு வீட்டின் மாதாந்திர மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 40 நாட்கள் கால அவகாசத்தை நீடிக்கவும், மின்கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான அமைப்பைத் தயாரிக்கவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மின்சார பாவனையாளர்களின் எண்ணிக்கை 68 இலட்சம் எனவும், இவ்வருடம் 3 தடவை மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டு 180 அலகுகளை மாதாந்தம் பாவிக்கும் மின்சார பாவனையாளரிடமிருந்து மின்சாரக் கட்டணமாக 3,755.00 ரூபா மட்டுமே அறவிடப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

எவ்வாறாயினும், தற்போது 180 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் மின்சார வாடிக்கையாளருக்கு  அண்ணளவாக 10,500.00 ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும், அந்த தொகை பாரிய தொகை எனவும், மின் கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளருக்கு 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தூய்மையான குடிநீர் திட்டம்: ஐநாவிடம் அமைச்சர் ஜீவன் விடுத்த கோரிக்கை

தூய்மையான குடிநீர் திட்டம்: ஐநாவிடம் அமைச்சர் ஜீவன் விடுத்த கோரிக்கை


கோரிக்கை

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் குடும்பமொன்றின் வருமானம் கணிசமான அளவு கூட அதிகரிக்கவில்லை பெரும்பாலும் குடும்பங்களின் வருமானம் மேலும் குறைந்துள்ளது.

தவணைமுறையில் மின்சார கட்டணம்: விடுக்கப்பட்ட கோரிக்கை | Sri Lanka Electricity Bill High

இதனால், மக்கள் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் மின்கட்டணம் செலுத்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை அந்த அமைப்பு இதுவரை நீட்டிக்கவில்லை எனவும், காலத்தை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு : கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு : கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024