மீண்டும் இந்தியாவிடம் கையேந்த தயாராகிறது இலங்கை!
srilanka
india
world bank
imf
srilankan economic crisis
financial help
asian bank
By Kanna
இந்தியாவின் கடனுதவித் திட்டத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.
இதேவேளை, 18 முதல் 23ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி