பிடுங்கி எடுத்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட தமிழரின் கண்கள்?
sri lanka
china
japan
pakistan
eye donation
By Vanan
இலங்கையில் தமிழ் மக்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தானம் செய்யப்பட்ட விவகாரம் மீண்டும் இலங்கையில் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
இலங்கையில் புரட்சிகள் இடம்பெற்ற காலப்பகுதிகளில் சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் சில சிறப்பு பிரிவுகளால், இளைஞர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டு அவர்கள் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுகளுக்கு தானமாக வழங்கப்பட்ட - விற்கப்பட்ட விடயம் பொதுப்பரப்பில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
அவ்வப்போது ஆங்காங்கே இடம்பெறுகின்ற சில சம்பவங்கள் இந்தக் குற்றச்சாட்டை மீளவும் பேசுபொருளாக்கி வருகின்றன.
இந்த விடயம் தொடர்பான மேலதிக வரலாற்றுத் தகவல்களை தாங்கி வருகிறது இந்த ஒளியாவணம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்