ஐ.எம்.எவ் கடனுதவி இழுத்தடிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

Shehan Semasinghe Sri Lanka Economic Crisis IMF Sri Lanka
By Vanan Dec 21, 2022 01:07 PM GMT
Report

இலங்கைக்கு கடன் உதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள மேலும் ஒரு மாத காலம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நிதி உதவியை வழங்க நிதியம் எதிர்பார்க்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்த பின்னணியில், ஷெஹான் சேமசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊழியர் மட்ட உடன்படிக்கை

ஐ.எம்.எவ் கடனுதவி இழுத்தடிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் | Sri Lanka Financial Credit Assurances Imf

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் 2.9 பில்லியன் டொலர் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியிருந்தது.

இதையடுத்து, இலங்கைக்கான கடனை வழங்க தேவையான அங்கீகாரத்தை இந்த மாதம் நிதியம் வழங்குமென அரசாங்கமும் அரசியல் வட்டாரங்களும் தகவல் தெரிவித்திருந்தன.

கடன் வசதிக்கான அங்கீகாரம்

ஐ.எம்.எவ் கடனுதவி இழுத்தடிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் | Sri Lanka Financial Credit Assurances Imf

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் ஜனவரி மாதத்திலும் கிடைக்காமல் போகலாம்.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015