பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!
நாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்காக விசேட வங்கி கணக்கு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் மிகவும் சீரற்ற காலநஜலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பங்களிக்க விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் போன்றே வெளிநாட்டினருக்கு அந்த நிதியை வைப்புச் செய்வதற்கு விசேட வங்கிக் கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கி கணக்கு
🛑 வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க டொலர்களில் பணத்தை நன்கொடையாக வழங்குபவர்கள் கீழே உள்ள கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.
- Foreign receipts
- USD A/C Account Name – Central Bank of Sri Lanka
- Account No – 021083514
- Swift Code – CBCELKLX
- Beneficiary’s Bank – Federal Reserve Bank, New York
- Swift Code of the Beneficiary’s Bank – FRNYUS33
- குறிப்புப் பகுதியில் – Credit to DST’s Dollar A/C 45013 என குறிப்பிடவும்
🛑 வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயத்திலோ அல்லது இலங்கை ரூபாவிலோ வைப்புச் செய்யும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள், பின்வரும் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.
- Account Name – Deputy Secretary to the Treasury
- Bank - Central Bank of Sri Lanka
- Account No – 50516
- Swift Code – CBCELKLXXXX
🛑உள்ளூர் நன்கொடையாளர்கள் கீழே உள்ள கணக்கு விவரங்களைப் பயன்படுத்தவும்.
- Account Name – Deputy Secretary to the Treasury
- Account No - 2026450
- Bank - Bank of Ceylon


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்