சடுதியாக அதிகரித்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

Cricket Sri Lanka Climate Change Weather
By Shalini Balachandran Nov 30, 2025 06:02 AM GMT
Report

புதிய இணைப்பு

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இரண்டாம் இணைப்பு 

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவித்துள்ளார்.

இதன்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

கடுவெல - மாலபே வீதி,   அத்துருகிரிய - மாலபே வீதி,   மாலபே முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஹன்வெல்ல களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது 10.01 மீற்றர் ஆக தற்போதய நிலவரப்படி உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஹன்வெல்ல களனி ஆற்றின் அளவீட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இது நதியை பெரிய வெள்ள மட்டப் பகுதியில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறை இரத்து: வெளியான அறிவிப்பு

சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறை இரத்து: வெளியான அறிவிப்பு

மேல்நிலை நீரோட்டம்

முந்தைய வெள்ள நிகழ்வுகளில், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேல்நிலை நீர் வருவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை.

சடுதியாக அதிகரித்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்! | Kelani River Hits Major Flood Stage Red Alert

இருப்பினும், இந்த முறை கொழும்புக்கு அருகிலுள்ள பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும் மேல்நிலை நீரோட்டம் வரும் நீரோட்டம் நிலைமையை மிகவும் மோசமாக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின் விநியோகம் - வெளியான அதிவிசேட வர்த்தமானி

மின் விநியோகம் - வெளியான அதிவிசேட வர்த்தமானி

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணி நன்கொடை!

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணி நன்கொடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGallery
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026