இலங்கை தொடர்பில் எச்சரிக்கை மணி

Food Shortages Sri Lanka Food Crisis
By Vanan May 30, 2022 11:44 PM GMT
Report

உணவு தட்டுப்பாட்டு 

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் காணொளி ஊடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“ தவறான விவசாய கொள்கையினால் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை கடந்த வருடம் மே மாதத்தில் இருந்து அரசாங்கத்திடம் குறிப்பிட்டோம்.

அறிவியல் ரீதியிலான ஆலோசனை

அறிவியல் ரீதியிலான காரணிகளுக்கு அரசியல் காரணிகள் மதிப்பளிக்காததன் விளைவைத் தான் தற்போது எதிர்க்கொள்கிறோம். எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கொள்ள நேரிடும்.

சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் விவசாயத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்துறையை முன்னேற்ற சிறந்த திட்டங்களை செயற்படுத்தின.

இருப்பினும் 2019ஆம் ஆண்டிற்கு பின்னரான அரசாங்கம் அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காமல் உரம் தொடர்பில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தினால், 72 வருடகால விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026