கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள கப்பல்!
Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
Dollars
By Kalaimathy
கொழும்பு துறைமுகத்தை, 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது.
இன்று இரவு சிறிலங்காவை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் நேற்று செலுத்தப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை இன்று துறைமுகத்தை கப்பல் வந்தடைந்ததும் நாளை பெற்றோலை இறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
35,000 MT Petrol cargo will arrive in Colombo tonight & is scheduled to be unloaded tomorrow. Payments for the cargo completed yesterday with the assistance of @CBSL.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 11, 2022
National Fuel Pass QR system stats for 10-11th August ?? pic.twitter.com/2UcGKStEV8
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி