மேலும் 12 மாதங்களுக்கு தொடரும் எரிபொருள் நெருக்கடி! மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Fuel Price In World
By Kiruththikan
எரிபொருள் நெருக்கடி
12 மாதங்களுக்கு தொடரும் எரிபொருள் நெருக்கடி தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினாலேயே எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினர்.
மேலும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாகவே அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
