டீசல் கொள்வனவு தொடர்பில் அமைச்சரவை அறிவிப்பு!

india sri lanka fuel cabinet IOC
By Kalaimathy Feb 01, 2022 08:59 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் (Lanka IOC) 40 ஆயிரம் மெற்றி தொன் டீசலை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் 40 ஆயிரம் மெற்றி தொன் டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்து தொடர்பாக எரிசக்தி அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுடன் டீசல் தொகையை வழங்க இந்திய நிறுவனம் இணங்கியுள்ளது.

அதேவேளை 180 நாள் கடன் அடிப்படையில், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு தேவையான 4 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை சைப்ரஸ் நாட்டின் டெராநோவிஸ் குழுமத்திடம் இருந்து கொள்வனவு செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் உதய கம்மன்பில இவை சம்பந்தமான அமைச்சரவை பத்திரங்களை அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை எதிர்நோக்கி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள், அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.

இதன் காரணமாக உள்நாட்டில் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் டீசலை மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026