எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம் - காவல்துறை உத்தியோகத்தரைத் தாக்கிய இராணுவ சிப்பாய்!

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jun 23, 2022 11:42 AM GMT
Report

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் இராணுவ சிப்பாய்க்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வரகாபொல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் காவல்துறை உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இராணுவ சிப்பாய் மற்றும் காவல்துறை உத்தியோகத்தருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அதன் போது இராணுவ சிப்பாயால் தாக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று வரகாபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026