இரண்டாவது கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! கஞ்சன வெளியிட்ட தகவல்

Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By pavan Oct 01, 2022 05:27 AM GMT
Report

இலங்கையடைந்த இரண்டாவது நிலக்கரி கப்பலுக்கான முற்கொடுப்பனவு நடவடிக்கைகள் நேற்றைய தினம் (30) நிறைவடைந்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை 35,000 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெட்ரோலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இறக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு

இரண்டாவது கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டது! கஞ்சன வெளியிட்ட தகவல் | Sri Lanka Fuel Price Reduced Fuel Ship Arrived

இந்நிலையில், முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றராக அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எரிசக்தி அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால் உயர்த்தப்பட்ட முச்சக்கர வண்டி கட்டணமும் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜெய்ருக் சுட்டிக்காட்டியுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011