எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் சாரதிகள்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis Middle East
By Shalini Balachandran Mar 15, 2026 08:27 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கொழும்பின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளாகப் பெருமளவில் திரண்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இன்று (15-03-2026) முதல் மீண்டும் QR குறியீடு (QR Code) முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது குறித்து எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டிருந்த விசேட அறிக்கையின்படி, இன்று காலை 06:00 மணி முதல் நாடு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக QR முறைமை மீண்டும் செயலுக்கு வந்துள்ளது.

நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை

நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை

சடுதியான நெரிசல்

இந்தநிலையில், இன்று அதிகாலை முதலே கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்குச் சாரதிகள் படையெடுத்துள்ளனர்.

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் சாரதிகள் | Sri Lanka Fuel Qr Code Back Queues Colombo

இதில், காலை நேரத்தைவிட நண்பகல் வேளையில் வாகனங்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பு குறித்து ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே இந்தச் சடுதியான நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

விநியோகப் பாதை

மத்திய கிழக்கு இராணுவச் சூழலால் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் நாட்டில் அதிகரித்துள்ள அசாதாரண தேவை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த QR முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் சாரதிகள் | Sri Lanka Fuel Qr Code Back Queues Colombo

எனவே, உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் விநியோகத் தடைகளைச் சமாளிக்கவும், உள்நாட்டில் நிலவும் எரிபொருள் இருப்பை முறையாகப் பங்கீடு செய்யவும் இந்த QR முறைமை தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பொதுமக்கள் இந்தப் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், எரிபொருள் நிலையங்களில் சீரான விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான அனுமதியை மறுத்த சுவிட்சர்லாந்து

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான அனுமதியை மறுத்த சுவிட்சர்லாந்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023