இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படும் வடக்கு - கிழக்கு..!

Fuel Price In Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Sri Lanka Fuel Crisis Sonnalum Kuttram
By Kiruththikan Apr 02, 2023 09:00 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் எரிபொருள் விநியோகம் - விற்பனை உரிமையை முழுமையாக இந்திய நிறுவனமான லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கு சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.

இதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 150 எரிபொருள் நிலையங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

211 எரிபொருள் நிலையங்கள்

இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படும் வடக்கு - கிழக்கு..! | Sri Lanka Fuel Sales In North East Indias Ioc

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கையில் 2003 ஆம் ஆண்டு தொடக்கம் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை முழுவதும் 211 எரிபொருள் நிலையங்களையும் கொண்டுள்ளது.

அண்மையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை பெட்ரோலியம் ரேர்மினல் என்ற பங்கு நிறுவனத்தை ஆரம்பித்தது.

50 கோடி டொலர் பெறுமதியில் திருகோணமலை எண்ணெய் குதங்களை புனரமைத்து எரிபொருள் சேமிப்பு - விநியோகம் - விற்பனையை செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025