லிட்ரோ நிறுவனத் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Litro Gas
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் இந்த விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்