சடுதியாக குறைவடைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Money Daily Gold Rates Gold
By Shalini Balachandran May 09, 2025 10:28 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (09) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 983,946 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 34,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! மீட்பு நடவடிக்கை ஆரம்பம்

விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! மீட்பு நடவடிக்கை ஆரம்பம்

இன்றைய தங்க நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 277,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 31,820 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சடுதியாக குறைவடைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Sri Lanka Gold Rate Today 22K 24K Price

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 254,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 243,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி

கடும் பதற்றம்...! அடித்து நொறுக்கும் இந்தியா - சர்வதேசத்திடம் சரணடையும் பாகிஸ்தான்

கடும் பதற்றம்...! அடித்து நொறுக்கும் இந்தியா - சர்வதேசத்திடம் சரணடையும் பாகிஸ்தான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016