பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன!
Kamal Gunaratne
Ranil Wickremesinghe
Sri Lanka
Government Of Sri Lanka
Ministry of Defense Sri Lanka
By Kalaimathy
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 13 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்