நாட்டை மீட்க அணிதிரளுங்கள் - இலங்கையர்களுக்கு அழைப்பு
sri lanka
people
mangala samaraweera
lost
call
By Vanan
அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முழுமையாக தோல்வி கண்டுள்ள நிலையில் பெரும்பான்மைவாதமற்ற மூவினங்களையும் ஒன்றிணைத்து இலங்கையர்களாக நாட்டை மீட்டெடுப்பதற்கான புதிய அரசியல் மாற்றம் அவசியம் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அரசியல் கலாசாரத்தின் மீது மக்கள் வெறுப்படைந்து விரக்தியுற்ற நிலையில் நாடு பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கின்றது.
இந்த நிலைமை தொடர்வதை தடுத்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு மூவினங்களையும் சேர்ந்தவர்கள் இலங்கையர்களாக அணி திரள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி