மக்களின் உயிர்காப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

Sri Lanka Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Kalaimathy Jun 16, 2022 09:43 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

இலங்கை வைத்தியசாலைகளில் தற்போது உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அத்துடன் அவ்வாறான மருந்துகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடி நிலை பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், உயிர்காக்கும் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக மல்லாவி வைத்தியசாலையின் நலன்புரி சங்கத்தினர் பொதுமக்களிடம் உதவிகோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதாவது, இவ்வாறான உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் தற்போது தனியார் மருத்துவ களஞ்சியங்களிலே இருக்கின்ற போதும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்குவதற்கு பொருளாதார  நெருக்கடி நிலை காணப்படுகின்றது. 

எனவே இவ்வாறான மருந்துப்பொருட்கள் மட்டுமன்றி மேலும் சில அத்தியவசிய பொருட்களும் தேவைப்படுவதால் அவற்றை பெற்றுக்கொள்வதற்குரிய உதவிகளை வழங்குமாறு  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே மக்களின் உயிர்களைக்காக்கும் உதவியினை புரியுமாறு வைத்தியசாலையின் நலன்புரி சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில்,

உயிர்காக்கும் அவசியமான மருந்துகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு 2 மில்லியன் நிதியுதவியும்,

மருந்துகளை குளிர்மைப்படுத்தி வைப்பதற்கான குளிர்சாதனப்பெட்டி 3

மற்றும் யூஎஸ்எஸ் இயந்திரம் 1 அவசியம் தேவைப்படுவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு உதவி வழங்குவதற்கான வங்கி கணக்கு இலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024