E.U விடம் சிறிலங்கா PTA பணிவு! தூண்டில்களில் ராஜபக்சக்கள்?
srilanka
human
rights
By Vasanth
2021 ஆம் ஆண்டுக்கான ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம் நெருங்கி வரும் நிலையில் ஸ்ரீலங்கா மீதான பல்முனை அழுத்தங்களும் அதிகரித்து வருவதான தோற்றப்பாடு உருவாகியுள்ளது.
அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் பல வீராப்பு கதைகளை தெரிவித்தாலும் வெளியக அழுத்தங்களுக்கு அடிபணியும் நிலை தெரிகின்றது.
இது தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு.........

12ம் ஆண்டு நினைவஞ்சலி