அவசரகால நிலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை!
sri lanka
Human Rights Commission Sri Lanka
By Thavathevan
நாட்டில் தற்போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி