ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல்

Sri Lanka Sri Lanka Customs vehicle imports sri lanka
By Shalini Balachandran Sep 03, 2026 08:46 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை 316,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் இதன் மூலம் 512.547 பில்லியன் ரூபா வரி வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழிமுறைகள் பற்றிய நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வருமானக் செயல்திறன் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

வாகன இறக்குமதி

வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட மொத்த வரி வருமானத்தில் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மூலம் அதிகபட்ச பங்காக 386.726 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல் | Sri Lanka Import Vehicle Government Ann

அத்தோடு 1,000cc இற்கு குறைவான எஞ்சின் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கார்கள் அதிக வருமானத்தை ஈட்டித் தந்த பிரிவாக உருவெடுத்துள்ளன.

இதன் மூலம் சுங்கத்திற்கு 137.4 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன் இது மொத்த சுங்க வருமானத்தில் 9.96 வீதம் ஆகும்.

ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: ஆரம்பமாகும் விசாரணை

ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: ஆரம்பமாகும் விசாரணை

கொள்கலன்களின் பரிசோதனை

2026 ஜூன் 30 ஆம் திகதியளவில் இலங்கை சுங்கம் 1.379 டிரில்லியன் ரூபா மொத்த வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.

இக்காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட 1.061 டிரில்லியன் ரூபா இலக்குடன் ஒப்பிடுகையில் இது 130 வீதம் சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல் | Sri Lanka Import Vehicle Government Ann

சுங்க வருமானம் ஆண்டு முழுவதும் மாதாந்த இலக்குகளை விஞ்சியுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டின் ஒத்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் பரிசோதனை, சுங்கச் செயல்பாடுகளை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருமான நிர்வாகத்தில் உள்ள சவால்கள் மற்றும் திறனை அதிகரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்

ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024