நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க
Ranil Wickremesinghe
Independence Day
By Dharu
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்ற உள்ளார்.
இன்றைய தினம் (04.02.2023) மாலை அதிபரினால் நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது.
இம்முறை தேசிய தின நிகழ்வுகளின் போது அதிபரினால் நாட்டு மக்களுக்கு எவ்வித உரையையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபரின் விசேட உரை

இன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு அதிபரின்
விசேட உரை ஊடகங்களின் வாயிலாக ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி