சிறிலங்கா தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of India
By Kalaimathy
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் இந்திய மத்திய நிதி அமைச்சர் ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு நிதி உதவி வழங்குமாறு இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை இந்திய மத்திய நிதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்துள்ளர்.
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால், அவசர நிதி உதவியை வழங்குமாறு கோரியதாக நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி