உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இலங்கை
srilanka
world
Conde Nast traveler
By Sumithiran
உலகின் சிறந்த 20 நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. Conde Nast traveler பத்திரிகை நடத்திய வாசகர்களின் கணிப்பு 2021 தரவரிசையில், இலங்கை 5 வது இடத்தைப்பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் போர்த்துக்கல் முதலிடத்திலும், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் மொராக்கோ முறையே 02, 03 மற்றும் 04 வது இடத்திலும் உள்ளன.
உலகின் சிறந்த உடற்பயிற்சி மையமாக இலங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள
Conde Nast traveler இதழ் அதன் வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தரவரிசையை உருவாக்கியுள்ளது.