இலங்கையின் 5200 கோடி கடனை செலுத்த தயார்! நிபந்தனையோடு புலம்பெயர் தமிழர்கள் அதிரடி
புலம்பெயர் தமிழர்கள் தயார்
இலங்கை சுமூகமான பிரிவினைக்கு இணங்கினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் 52 பில்லியனை ( 5200 கோடி) செலுத்த புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருப்பதாக பைடனுக்கான தமிழர்களின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் என்று பெருமையுடன் அழைக்கும் 2 மில்லியன் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்கள் கல்வி கற்றவர்கள், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் உள்ளவர்கள், நிதி வசதி படைத்தவர்கள்.
இவர்களின் துணையோடு ஒரு இறையாண்மை மிக்க தமிழர் தேசம் பொருளாதர சிக்கல் இன்றி வாழமுடியும்.
இலங்கை இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால் இலங்கையின் வெளிநாட்டு கடனை செலுத்தும் ஒப்பந்தத்தில் புலம்பெயர் தேசத்தவர்கள் கையொப்பம் இடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்