கொரோனாவின் உச்சத் தாண்டவம்! இந்தியாவை விட மோசமடையும் இலங்கை - 5 ஆயிரம் தொற்றார்கள் மாயம்
India
Corona
Death
People
SriLanka
By Chanakyan
கொரோனா தொற்று இந்தியாவை விட மோசமான கட்டத்தை இலங்கை அடைந்துள்ளது என புள்ளி விபரங்களுடன் அம்பலப்படுத்துகின்றது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
தொற்று நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 ஆயிரம் தொற்றாளர்களின் நிலை என்ன எனவும் அரசாங்கத்திடம் கேள்வி எமுப்பியுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்