சிறைகளில் 14 அரசியல் கைதிகளே உள்ளனர்: நீதியமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Sri Lanka Police Vavuniya Dr Wijeyadasa Rajapakshe Election
By Kathirpriya Jan 18, 2024 04:41 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) வவுனியாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர், பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் ஊடகங்க சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்!

கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்!

குழு ஒன்று நியமனம்

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் 14 அரசியல் கைதிகளே உள்ளனர்: நீதியமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் | Sri Lanka Kandakadu Prisoners Issue Investigation

அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள்,போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் போன்றோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த கந்தக்காடு முகாமானது இவ்வாறு மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்ற நிலையில், அண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு - களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு - களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

போதைப் பொருள் பாவனை

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் சமுதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக யுக்திய நடவடிக்கை மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தவிரவும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

சிறைகளில் 14 அரசியல் கைதிகளே உள்ளனர்: நீதியமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் | Sri Lanka Kandakadu Prisoners Issue Investigation

மேலும், அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 14 அரசியல் கைதிகளே விடுதலை செய்யப்படாமல் உள்ளனர், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், அதிபர் தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது, யாருக்கு ஆதரவு என கட்சி இன்னும் முடிவு எடுக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குள் பேசுகிறார்கள், இன்னும் யார் வேட்பாளர் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை, கட்சியுடன் கலந்துரையாடியே அது தொடர்பில் முடிவு எடுக்க முடியும்."என்றார். 

கந்தகாடு மையத்தில் மோதல்: ஒருவர் பலி! 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்

கந்தகாடு மையத்தில் மோதல்: ஒருவர் பலி! 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023