லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
Dollars
By Kalaimathy
5 மாதங்கள் முன்
இலங்கையில், எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (5) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை இரு தடவைகள் குறைக்கப்பட்டன.
இரு தடவை விலை குறைப்பு
இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,664 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்