போர் தணிந்ததும் மத்திய கிழக்கிற்கு பறக்கப்போகும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்!

Sri Lankan Peoples Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 07, 2026 04:55 PM GMT
Report

போர் நிலைமை தணிந்த பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு இருந்து தடை பட்ட சுமார் 3,000 இலங்கையர்களை அனுப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விசாக்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய பணியகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு அவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி உயிரிழந்தனர் ஈரானிய மாலுமிகள்...! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

எப்படி உயிரிழந்தனர் ஈரானிய மாலுமிகள்...! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்


தொழிலாளர்களுக்கான பயிற்சி 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி பயிற்சி அளிப்பதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும், அந்த நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

போர் தணிந்ததும் மத்திய கிழக்கிற்கு பறக்கப்போகும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்! | Foreign Employment Sri Lankans Blocked Due To War

தற்போது, ​​ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன், கத்தார் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 1 மில்லியன் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானை சரணடைய சொன்ன ட்ரம்ப்! காட்சிக்குள் வரும் இந்தியா மற்றும் சீனா

ஈரானை சரணடைய சொன்ன ட்ரம்ப்! காட்சிக்குள் வரும் இந்தியா மற்றும் சீனா

ஈரானில் போரை நிறுத்து : லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஈரானில் போரை நிறுத்து : லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024