‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ : கனடாவுடன் மீண்டும் மோதும் இலங்கை

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lanka Justin Trudeau Canada
By Sumithiran Aug 15, 2024 08:24 AM GMT
Report

கனடாவில்(canada) உள்ள பிராம்ப்டன் பகுதியில் ‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ அமைக்கும் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ரொறன்ரோவிலுள்ள(toronto) இலங்கைத் தூதரக ஆணையாளர் துஷார ரொட்ரிகோ(Thushara Rodrigo), இலங்கையின் எதிர்ப்பைப் பதிவு செய்து பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிறவுனுக்கு(Patrick Brown) கடிதம் எழுதியுள்ளார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை, கனடாவுடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பாட்டை வளர்த்துக் கொண்டுள்ளது.

யாழில் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

கனடா பிரதமர் மீது தாக்குதல் தொடுத்த இலங்கை

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, ​​"இனப்படுகொலை" என்ற "மோசமான குற்றச்சாட்டை" முன்வைத்து, 'தேர்தல் வாக்கு வங்கி அரசியலில்' ஈடுபட்டதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, மே மாதம், இலங்கை அரசாங்கம் தாக்கியது.

‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ : கனடாவுடன் மீண்டும் மோதும் இலங்கை | Sri Lanka Locks Horns With Canada

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம்

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம்

தமிழ் இனப்படுகொலை நினைவுதினம்

கனடாவின் நாடாளுமன்றம் மே 18 ஐ 'தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக' அங்கீகரிக்க ஏகமனதாக வாக்களித்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau ) குறிப்பிட்டார்.

‘தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம்’ : கனடாவுடன் மீண்டும் மோதும் இலங்கை | Sri Lanka Locks Horns With Canada

"மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம். 2023 இல், நான்கு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆயுத மோதலின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம். " என்று ட்ரூடோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்

எவ்வாறாயினும், அவரது அறிக்கை கனடாவின் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது, இது போர்க்காலத்தில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026