இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்தது ஏன்?
sri lanka
lost
economy
By Vanan
இலங்கை அரசாங்கத்தின் அதிகார வெறி மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் காரணமாகவே, நாடு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும், அதற்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் அவர் ஆற்றிய உரை வருமாறு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி