மாற்றமடையும் இலங்கையின் தேசிய கடன் தரவரிசை: Fitch நிறுவனம் அறிக்கை

Dollar to Sri Lankan Rupee IMF Sri Lanka Economy of Sri Lanka
By Amal Oct 23, 2026 02:45 PM GMT
Report

இலங்கையின் தேசிய கடன் தரவரிசை அளவுகோலை (National Rating Scale) மறுசீரமைப்பதாக அறிவித்துள்ளது.

2026, செப்டம்பர் 22, அன்று,பிட்ச் நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு நாணயக் கடன் தரவரிசையை 'CCC+' என்பதில் இருந்து 'B-' ஆக உயர்த்தி, பொருளாதாரக் கண்ணோட்டத்தை, 'உறுதியானது' (Stable) என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு காரணமாக, இலங்கையில் தேசிய தரவரிசையைக் கொண்டுள்ள சில நிறுவனங்களின் கடன் தரவரிசைகளில் திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் சூறாவளி! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகும் சூறாவளி! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை

உள்ளூர் முதலீட்டாளர்கள் 

அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என பிட்ச் தெரிவித்துள்ளது.

மாற்றமடையும் இலங்கையின் தேசிய கடன் தரவரிசை: Fitch நிறுவனம் அறிக்கை | Sri Lanka National Credit Rating Undergoes Change

உள்ளூர் முதலீட்டாளர்கள் வெவ்வேறு நிறுவனங்களின் நிதி அபாயங்களை எளிதில் வேறுபடுத்தி அறியவே தேசிய கடன் தரவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் தேசிய தரவரிசைகள் ‘(lka)’ என்ற பிரத்யேக அடையாளக் குறியீட்டுடன் வெளியிடப்படுகின்றன.

எனினும்  இவற்றைச் சர்வதேச தரவரிசைகளுடனோ அல்லது பிற நாடுகளின் தேசிய தரவரிசைகளுடனோ நேரடியாக ஒப்பிட முடியாது.

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்துக்கான நேர மாற்றம்

ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்துக்கான நேர மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018