துப்பாக்கியுடன் காணாமற்போன சிறிலங்கா கடற்படை சிப்பாய்

Missing Persons Trincomalee Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Jaso Dec 25, 2024 05:49 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகளுடன் காணாமற்போயுள்ளதாக வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில்(trincomale) உள்ள கடற்படைத் தளத்திற்குச் சொந்தமான பொருட்களை கடற்படை பாரவூர்தியில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தவேளையே இவர் காணாமற்போயுள்ளதாக தெரியவருகிறது.

பாரவூர்தியின் பாதுகாப்பிற்கு சென்றவர்

குறித்த சிப்பாய் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கியுடன் காணாமற்போன சிறிலங்கா கடற்படை சிப்பாய் | Sri Lanka Navy Soldier Goes Missing With Gun

மேற்படி பாரவூர்திக்கு பாதுகாப்பு வழங்கி வந்த இவர் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்தவேளை, ​​வரக்காபொல வாரயகொட பகுதியில், தனது சகோதரர் வீட்டில் இருந்து இரவு உணவு கொண்டு வருவதாக கூறி பாரவூர்தியில் இருந்து இறங்கிசென்ற நிலையில், அவர் திரும்பி வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம்

உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் : ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அவசர கடிதம்

காவல்துறையினர் விசாரணை

கடற்படை சிப்பாய் திரும்பி வராத நிலையில், வாகனத்தின் சாரதியாக இருந்த கடற்படை வீரர் சம்பவம் தொடர்பில் வரக்காபொல காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கியுடன் காணாமற்போன சிறிலங்கா கடற்படை சிப்பாய் | Sri Lanka Navy Soldier Goes Missing With Gun

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்