பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம்: இலங்கையரின் புதிய கண்டுபிடிப்பு!
Kandy
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக பாதரசத்தை எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை கம்பளை தொழுவ பிரதேசத்தை சேர்ந்த விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
சுமார் ஆறு வருடங்களாக பாதரசம் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பிரதிபலனாக இந்த புதிய கண்டுபிடிப்பை செய்ய முடிந்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 7 கிலோ வோட் மின்சாரத்தை அவர் உற்பத்தி செய்து வருகிறார்.
அத்துடன் அந்த மின்சாரத்திலேயே தனது வீட்டில் இருக்கும் மின் விளக்குகள் உட்பட இலத்திரனியல் பொருடகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
