வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள்!
Sri Lanka
SL Protest
Transport Fares In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kalaimathy
நாட்டின் ஒரு பகுதியில் தனியார் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எரிபொருள் கோரியே அவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நுகேகொடயில் இருந்து பயணிக்கும் தனியார் பேருந்துகளின் ஊழியர்களே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 119, 117, 168, 176, 259, 689 மற்றும் 183 ஆகிய வீதிகளில் பயணிக்கும் தனியார் பேருந்துகளே இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
