மீண்டும் உலக சந்தையில் உயர்வடைந்த விலைவாசி!
sri lanka
price
oil
wold market
By Kalaimathy
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று முதல் விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் டப்ளியு.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்