சீனாவால் இலங்கைக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நட்டம் -வௌிவந்த தகவல்

By Jaso Oct 01, 2022 11:01 PM GMT
Report

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம்

சர்ச்சைக்குரிய சீன உர ஒப்பந்தத்தால் அரசாங்கத்திற்கு நூற்று முப்பத்தெட்டு கோடியே இருபது இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக வழக்குத் தொடரவும், சீன கிண்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்தை இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் பரிந்துரைத்துள்ளார்.

சீனாவின் கிங்டாவோ நிறுவனத்திடமிருந்து 96,000 மெற்றிக் தொன் கரிம உரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையை வெளியிட்டு கணக்காய்வாளர் நாயகம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

சீனாவால் இலங்கைக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நட்டம் -வௌிவந்த தகவல் | Sri Lanka Ost 138 Crores Chinese Fertilizers

இரசாயன உரங்கள் தடை 

நாட்டில் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக சீனாவின் Kindao Sewin Biotech நிறுவனத்திடம் இருந்து இந்த இயற்கை உரங்களை இறக்குமதி செய்ய கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

விவசாய அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இரண்டு அரசாங்க உர நிறுவனங்கள் சீன உரங்களில் தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியா இருப்பதாக ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், குறித்த கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை எவ்வாறு திறந்துள்ளனர் என்பதை கணக்காய்வு அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

சீனாவால் இலங்கைக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நட்டம் -வௌிவந்த தகவல் | Sri Lanka Ost 138 Crores Chinese Fertilizers

பின்னர், 20,550 தொன் சீன கரிம உரத்தை கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்க முயற்சித்த போதிலும், அது தாவர தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரானது என சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவானது, அந்த கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில், கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது. கப்பலின் மொத்த செலவில் 75% அல்லது 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது. இதன்படி, இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் அரசாங்கத்திற்கு 1,382 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்புப் பட்டியலில் சேர்க்க பரிந்துரை

எந்தவித உத்தரவாதமும் இன்றி முன்பணம் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட பொறுப்புள்ள நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் விநியோக நிறுவனம் இலங்கையின் சட்டதிட்டங்களின்படி செயல்படாததால் இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025